காசு முக்கியம் இல்ல, மனசுதான் முக்கியம்.. “இந்தியா போகாதீங்கன்னு சொன்னாங்க.. ஆனா அங்கே போனதும் அழுதே விட்டேன்!” – வெளிநாட்டுப் பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த அலிசியா என்ற வெளிநாட்டுப் பெண், இங்குள்ள மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா செல்வதற்கு முன் அங்குக் கவனமாக இருக்கும்படி பலர் எச்சரித்ததாகவும், ஆனால் இங்கு வந்த பிறகு மக்களின்…

Read more

Other Story