“கிரீன் கார்டு வாங்க 179 வருஷம் காத்திருக்கணுமா….?” அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு விழுந்த பேரிடி…. அதிர்ச்சி அறிக்கை….!!!

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறி ‘கிரீன் கார்டு’ வாங்க வேண்டும் என்று காத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கக் கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, இப்போது விண்ணப்பிக்கும் ஒரு இந்தியர் கிரீன் கார்டு பெற சுமார் 179 ஆண்டுகள்…

Read more

Other Story