“கம்பீர் & கில்லின் மாஸ்டர் பிளான்….!” ஒருநாள் உலகக்கோப்பை அணியில் என்ட்ரி கொடுக்கும் புதிய அல்-ரவுண்டர்…. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு….!!!

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்காக, இந்தியக் கிரிக்கெட் வாரியம் (BCCI) மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான நிர்வாகம் தற்போதே அணியைத் தயார் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. கேப்டன் சுப்மன் கில்…

Read more

Other Story