“நைட்ல மட்டும் இப்படி சிரமப்படுறீங்களா….?” பகலில் பரவாயில்லையா….? நிம்மதியா தூங்க இதையெல்லாம் உடனே மாத்துங்க‌…. கவனிக்காம விட்டா பெரிய ஆபத்து…!!

பகலில் நன்றாக இருக்கும் சுவாசம், இரவில் படுத்தவுடன் மூக்கு அடைத்துக் கொள்வது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். நாம் படுக்கும் போது உடலின் நிலை மாறுவதால், மூக்கில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்துத் திசுக்கள் லேசாக…

Read more

Other Story