“எனக்கு அது நட்பு என தெரியவில்லை” ஆப்கான் பவுலர் ஃபரூகி மார்க்ரமிடம் நடந்து கொண்ட விதம்..!! – பொலொக் நேரலையில் விமர்சனம்!
சாம்பியன்ஸ் கோப்பை 2025 இன் பி குழு போட்டியில், தென்னாப்பிரிக்காவின் ஆயிடன் மார்க்ரமுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபஜல் ஹக் ஃபரூகி செய்த ஒரு செயல் அனைவரையும் சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது. கராச்சியின் தேசிய மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த போட்டியின்…
Read more