“அலறும் மக்கள்! ஒரே நாளில் 130 பேரை கடிச்சு குதறிய தெருநாய்கள்….!” டாக்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி‌‌…‌‌. கொதித்தெழுந்த பொதுமக்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கடக்பாடா மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில் அடுத்தடுத்துப் பலரை நாய்கள் கடித்த சம்பவங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சிறு குழந்தைகள், முதியவர்கள்…

Read more

Other Story