“16 வயது மாணவி பாலியல் வன்கொடுமை….!” டெல்லியில் ஸ்லீப்பர் பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. காஷ்மீரி கேட் அருகே இறக்கிவிடப்பட்ட சிறுமி…. காவல் நிலையத்தில் அளித்த அதிர்ச்சிப் புகார்….!!
டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில், படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை டெல்லி காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.…
Read more