“அட கிறுக்கா….!” நகையைத் திருடி பாக்கெட்டில் வச்சுட்டு…. அதே வீட்டில் திருடன் செய்த அந்த லூட்டி…. உரிமையாளர்கள் செய்த செம பிளான்…. வைரல் வீடியோ….!!
ஹைதராபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிய திருடன் ஒருவன், தப்பிச் செல்வதற்குப் பதிலாக அந்த வீட்டிலேயே தூங்கிப்போன விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த அந்த நபர், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.…
Read more