“அடடே…. 15 நிமிஷத்துல வயசான தோற்றத்தை மறைக்கலாமா….?” ட்ரெண்டிங்கில் இருக்கும் ஃபேஸ் யோகா ரகசியம்…..! இந்த 1 யோகா பண்ணுங்க….!!

தற்போது அழகுசாதனப் பராமரிப்பில் ‘ஃபேஸ் யோகா’ மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்று வருகிறது. அறுவை சிகிச்சைகளோ அல்லது ரசாயனப் பொருட்களோ இல்லாமல், நமது முகத்தில் உள்ள 43 தசைகளுக்கான பயிற்சிகளை அளித்து முக பொலிவை மீட்டெடுப்பதே இந்த ஃபேஸ் யோகாவின் முக்கிய…

Read more

Other Story