மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது… மோடி அரசாங்கம் பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக்கியதை மக்கள் அறிவார்கள்… ஓவைசி காட்டம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தேசிய புலனாய்வு முகமை விடுவித்தது. இது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது மாலேகான் குண்டு…

Read more

Other Story