“அடடே…. நம்ம ஆந்திரா மாடா இது….?” இந்தியாவில் இருந்து திருடப்பட்ட இனமா….? ஒரு மாட்டை வித்தா 10 பங்களா வாங்கலாம்…. 35 கோடிக்கு ஏலம் போன உலக சாதனை பசு….!!

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பசு என்ற பெருமையை பிரேசிலைச் சேர்ந்த ‘வயட்டினா-19’  என்ற பசு பெற்றுள்ளது. இதன் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 கோடிக்கும் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில், இந்தப்…

Read more

Other Story