2024 தேர்தல் பிரதமர் மோடியின் களம்…. பாஜக அண்ணாமலை…!!!
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் என்பது பிரதமர் மோடியின் களம், பிரதமரின் ஊழல் இல்லாத அரசுக்காக வலிமையான அரசுக்காக மக்கள் அவருக்கு ஓட்டு போட தயாராகி விட்டனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
Read more