ஹோட்டலில் சாப்பிடப் போறீங்களா…? உணவு கெட்டுப்போனதை இந்த 7 அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்…!

இந்தியாவில் தெருவோர உணவுகள் முதல் உணவகங்கள், ஹோட்டல்கள் வரை விதவிதமான உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனால், உணவின் சுவையை மட்டும் கவனித்தால் போதாது; அது சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உணவு கெட்டுப்போயுள்ளதா என்பதை…

Read more

Other Story