“8 வருஷ போராட்டம்”… இனி ORS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது… போராடி வெற்றி பெற்ற டாக்டர்… பின்னணி இதோ..!!
ஹைதராபாத் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், 8 ஆண்டுகள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பான FSSAI (உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு ஆணையம்) பெரிய முடிவை எடுத்துள்ளது. அக்டோபர் 14,…
Read more