மெனோபாஸ் வருவதற்கு முன்பே உடலில் மாற்றங்கள் தொடங்கிவிடுமா…? மாதவிடாய் நிற்கும் முன் தோன்றும் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்…! பெரிமெனோபாஸ் குறித்து மருத்துவர் கூறும் முக்கிய தகவல்…!
மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்க்கையில் இயற்கையாக ஏற்படும் ஒரு முக்கியமான மாற்றம். ஆனால் மாதவிடாய் முழுமையாக நிற்கும் முன்பே, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் தொடங்கும் காலகட்டம் உள்ளது. இதையே பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு விதமாக…
Read more