சதம் அடிச்சது மட்டுமில்ல… மனசையும் ஜெயிச்சுட்டாங்க! ஹாங்காங் வீராங்கனைகளுக்கு ஸ்மிருதி மந்தனா கொடுத்த அறிவுரை… இந்திய டிரெஸ்ஸிங் ரூமுக்கே அழைத்த இந்திய அணி…!!!

துபையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி சிறப்பான…

Read more

Other Story