வைட்டமின் டி மாத்திரையை நீங்களாகவே சாப்பிடுகிறீர்களா…? திடீரென நிறுத்தினால் என்ன ஆகும்….? மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்….!
வைட்டமின் டி உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கும், எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான சத்து. ஆனால் வைட்டமின் டி குறைவாக இருக்கிறது என்ற சந்தேகத்தால், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளைத் தொடங்குவது சரியான நடைமுறை அல்ல. ஒருவருக்கு தேவையான அளவு அவரது…
Read more