SBIஇல் 12,000 பணியிடங்கள்…. வெளியானது அறிவிப்பு…. ரெடியா இருங்க..!!!
SBI வங்கியில் ஐடி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏறக்குறைய 12 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். இவர்கள் பொதுப்பணியாளர்கள் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் 85 சதவீதம் பொறியாளர்கள் என்ற அமைப்பை வங்கி கொண்டுள்ளதாகவும்…
Read more