தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: MBBS.

வயது வரம்பு: 22-37.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15.

தேர்வு: எழுத்து தேர்வு.

ஊதிய வரம்பு: ₹56,100-₹1,77,500/-.

மேலும் தகவல்களுக்கு TNMRB இணைய முகவரியை கிளிக் செய்யவும்