இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

நிறுவனம்: இந்திய ராணுவம்

பணி: Technical Graduate Course (Officer)

காலியிடங்கள்: 30

கல்வித் தகுதி: BE, B.TECH

சம்பளம்: ரூ.56,100 to ரூ.2,50,000 வரை

வயது வரம்பு: 20 முதல் 27 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2024

விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx
மேலும் விவரங்களுக்கு: https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC-140_NOTIFICATION__JAN_2025_.pdf