விஷப்பாம்புடன் ரத்தப்போர்.. 30 பிஞ்சுயிர்களைக் காக்க போராடி மடிந்த தெருநாய்… ஒரு நாய்க்காக மேளதாளங்களுடன் இறுதிச் சடங்கு… ஒடிசாவை உலுக்கிய நெகிழ்ச்சிச் சம்பவம்..!!!
நிழற்குடை அமைத்துத் தந்த ஒரு நாய்க்காக ஒட்டுமொத்த கிராமமே ஒன்று திரண்டு இறுதிச் சடங்குகளைச் செய்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகவும், அவர்கள் விளையாடும்போது துணையாகவும் இருந்த ஒரு தெருநாய்,…
Read more