“எவ்வளவு சம்பாதிச்சாலும் மாச கடைசியில கையில ஒண்ணுமே நிக்க மாட்டேங்குதுப்பா…” இளைஞரின் செலவு கணக்கு வெளியாகி அதிர்ச்சி.. விலை உயர்வால் மக்கள் அவதி..!!!

வங்களுருவில் ஒருவர் தனது ஒரு வருட வாழ்க்கைச் செலவாக ₹12 லட்சம் ஆனது குறித்து வெளியிட்ட விவரங்கள், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாகவும், வளர்ந்து வரும் நவீன நகரமாகவும் திகழும் பெங்களூருவில், வாழ்க்கைச் செலவு…

Read more

Other Story