“கிரேன் மூலம் ஜெனரேட்டரை தூக்கி தொழிலாளிகள்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்…. நொடி பொழுதில் பறிபோன இரு உயிர்கள்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் ஜெனரேட்டரை நிறுவனக் கட்டடத்தின் நான்காவது மாடிக்கு கிரேன் மூலம் தூக்கிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நிறுவன…

Read more

Other Story