ஷாக்: அவர் எதிர்காலமே காலி – நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து வெளியான பகீர் குற்றச்சாட்டு…!!!

தமிழக அரசியலில் தனது ‘தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்க்கு எதிராக, அவரது முன்னாள் மேலாளரும் ‘கலப்பை மக்கள் இயக்க’ தலைவருமான பி.டி. செல்வகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிப்ரவரி 11-ஆம் தேதியான இன்று செய்தியாளர்களைச்…

Read more

Other Story