பாசிச திமுக அரசே…! “கேடுகெட்ட டாஸ்மாக் ஊழல்”… நாங்க மக்கள் பணத்தை திருடும் ஊழல்வாதிகள் அல்ல… வானதி சீனிவாசன் ஆவேசம்…!!
தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மாலை 6:00 மணி ஆகியும் பாஜகவினரை விடுதலை செய்யாததால் தமிழிசை மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்ததால்…
Read more