“ரயில் வேகமாக போகுது கீழே இறங்காத”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் வீடியோ…!!
சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. லக்னோவில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், சுமார் 14 வயதுள்ள சிறுமி ஒருவர், ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று வெளி காட்சிகளை பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த நேரத்தில், பின்னால் நின்ற…
Read more