“கழுத்தில் இருந்த அந்த ஒரு தழும்பு”… என் தங்கச்சி அநியாயமா அடிச்சே கொன்னுட்டாங்க… மரண செய்தியை கேட்டு ஓடி வந்த அண்ணன் கண்ட அந்த ஒரு காட்சி… கணவன் குடும்பத்தினர் மீது பகீர் புகார்…!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஜாப்னேரில், திருமணமான இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலைப் பார்த்த குடும்பத்தினர் கழுத்தில் தழும்புகள் இருந்ததாகக் கூறி அதிர்ச்சி…
Read more