மாணிக்க மோதிரம் அணிவதற்கு முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்…! யாரெல்லாம் அணியலாம்…? எந்த விரலில் அணிய வேண்டும்…? ஜோதிடத்தில் கூறப்படும் முக்கியமான விதிகள் என்ன தெரியுமா…?

ஜோதிடத்தில் மாணிக்கம் சூரிய கிரகத்துடன் தொடர்புடைய ரத்தினமாகக் கருதப்படுகிறது. சூரியன் தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, அதிகாரம் மற்றும் கௌரவத்தை குறிக்கும் கிரகமாக ஜோதிட மரபில் பார்க்கப்படுவதால், சூரியன் பலவீனமாக இருப்பதாகக் கருதப்படும் சிலருக்கு மாணிக்கம் அணிய பரிந்துரைக்கப்படுகிறது. மாணிக்கத்தை மோதிரமாக அணியும்போது,…

Read more

Other Story