உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலை உணவில் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்….! இதய மருத்துவர் கூறும் ஆரோக்கியமான உணவுகள்…!
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உணவில் உப்பின் அளவு, கொழுப்பு மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை கவனிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக காலை உணவில் அதிக உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்ல பழக்கமாக…
Read more