யானைகள் கூட்டமாக உலாவும் இடம்…! இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள் ஒருமுறையாவது செல்ல வேண்டிய இடம் இது…!

யானைகளை அவற்றின் இயற்கையான சூழலில் பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட வனவிலங்கு ஆர்வலர்களுக்கு கேரளாவின் கொட்டூர் யானைகள் மறுவாழ்வு மையம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. திருவனந்தபுரம் அருகே காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள இந்த மையம், ஆசிய…

Read more

Other Story