ஒரே ஒரு புறா… ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட ராட்சத முதலைகள்… யார் இந்த இரையை பிடிப்பது?… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நீர்நிலையில் இருக்கும் முதலையினங்களுக்கு இடையே ஒரு சிறிய புறாவால் பெரிய மோதல் வெடித்தது பார்ப்போரை அதிர வைத்துள்ளது. அமைதியாக இருக்கும் நீர்நிலையில் ஒரு புறா எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழ, அதைக் கண்டதும்…

Read more

Other Story