மிக்ஜாம் புயல் எதிரொலி – ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி நாளை (டிச., 5) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.!!

சென்னையில் புயல் தாக்கம் காரணமாக மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி நாளை (டிச., 5) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story