வெளியானது அறிவிப்பு…! மெட்ரோ நிலையங்களில் வாகனம் நிறுத்துவோருக்கு…..இன்று முதல் இது கட்டாயம்…!!!
சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பயண அட்டை இன்று (ஏப்.19) முதல் கட்டாயமாக உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று…
Read more