வெள்ளை முத்து மோதிரம் அழகாக இருக்கிறது என்று வாங்கிவிட்டீர்களா…? ஆனால் அதை அணியும் விரல் உங்கள் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது….! முத்து மோதிரம் பற்றிய இந்த விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்…!!!
வெள்ளை முத்து மோதிரம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், பலரும் அதை ஆபரணமாக அணிகின்றனர். ஆனால் ஜோதிட நம்பிக்கைகளின்படி, முத்து என்பது சந்திரனுடன் தொடர்புடைய ரத்தினமாக கருதப்படுகிறது. எனவே, வெறும் அழகுக்காக அணிவதைவிட, ஜோதிட முறையில் அணியும்போது சில விதிகளைப் பின்பற்ற வேண்டும்…
Read more