முட்டையின் முழு சத்தும் கிடைக்க வேண்டுமா…? பச்சையாக சாப்பிடுவதா… வேகவைத்துச் சாப்பிடுவதா…? இந்த தகவலை தெரிந்துகொண்டு சாப்பிடுங்கள்…!

முட்டை புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் பல்வேறு தாதுக்கள் அடங்கிய சத்தான உணவாகக் கருதப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் முட்டையை பச்சையாக சாப்பிடுவதா அல்லது வேகவைத்து சாப்பிடுவதா என்பதில்…

Read more

Other Story