“இவரு மனுஷனா இல்ல டீ ஊத்துற மிஷினானு தெரியலையேங்க!” நொடிப் பொழுதில் டஜன் கணக்கில் டீ நிரப்பும் கலைஞர்… சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ் வீடியோ..!!!

இந்தியக் தெருவோர உணவுக் கலாச்சாரத்தில் தேநீர் கடை என்பது வெறும் வியாபாரத் தளம் மட்டுமல்ல, மனிதர்களின் உணர்வுகளும் உரையாடல்களும் ஒன்றிணையக்கூடிய ஒரு உன்னதமான இடமாகும். அப்படியொரு சூழலில், தேநீர் தயாரிக்கும் கைதேர்ந்த தொழிலாளி ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பல டஜன் கண்ணாடிக்…

Read more

Other Story