மாலை 5 முதல் 7 மணி வரை தூங்கும் பழக்கம் இருக்கிறதா…? கோதூளி நேரத்தில் இதைச் செய்யக் கூடாது என்கிறது பாரம்பரியம்…! பலரும் அறியாத ஆன்மிக நம்பிக்கை இதோ…!

கோதூளி வேளை என்பது பொதுவாக மாலை நேரத்தில் சூரியன் மறையும் காலப்பகுதியைக் குறிக்கும். இந்த நேரத்தில் மாடுகள் மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பும்போது அவற்றின் கால்களில் இருந்து எழும் தூசி காற்றில் பரவும் என்பதால் இந்த நேரத்திற்கு ‘கோதூளி’ என்ற பெயர்…

Read more

Other Story