மகாசிவராத்திரி…. சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்…. வெளியான தகவல்….!!!
தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆண்டு சிவராத்திரி நாளில் சனிப்பிரதோஷமும் வருவதால் அதற்கான பூஜைகளும் நடைபெற உள்ளதால் சிவராத்திரி விழா அன்று மாலை…
Read more