சிவபெருமானும் அர்ஜுனனும் நேருக்கு நேர் மோதிய கதை….! வேடன் உருவில் ஈசன் ஏன் வந்தார்….? கிராதேஸ்வரர் அவதாரத்தின் ரகசியம்…!
மகாபாரதத்தில் அர்ஜுனன் பல்வேறு அஸ்திரங்களைப் பெற கடுமையான தவங்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் பாசுபத அஸ்திரத்தை சிவபெருமானிடமிருந்து பெற வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. அர்ஜுனனின் தவத்தை சோதிக்க சிவபெருமான் வேடன் உருவில் தோன்றியதாக புராணக்…
Read more