விதிகளை மீறிய வாகன ஓட்டுநர்… தடித்த காவலரை 500மீ தூரம் காரில் இழுத்து சென்ற நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் போக்குவரத்து விதிகளை மீறிய கார் ஓட்டுநர் ஒருவர், தன்னைத் தடுக்க முயன்ற போக்குவரத்து காவலரை காரின் முகப்புப் பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. …
Read more