கடைசி வரை திக் திக்…. “தோனியின் அந்த 2 கேட்ச்”….. 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி 3வது இடத்திற்கு முன்னேறிய சிஎஸ்கே..!!

பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிபட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.. 2023 ஐபிஎல் தொடரின்  24 ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டு…

Read more

#RCBvCSK : டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங்…. பேட்டிங்கில் களமிறங்கும் சிஎஸ்கே..!!

சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. தற்போது  2023 ஐபிஎல் 16வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 24வது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்…

Read more

ஐபிஎல் 2023 : CSK vs RCB இன்று மோதல்…. விளையாடும் சாத்தியமான லெவன்… பிட்ச் எப்படி.?

ஐபிஎல் 2023  தொடரின் 24வது போட்டியில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.. ஐபிஎல் 2023 இன் 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. இந்த…

Read more

“ஆண்களை காப்பாற்றுங்கள்”…. பெங்களூரில் திடீர் உண்ணாவிரத போராட்டம்…. அதிர வைக்கும் காரணம்…!!!

பெங்களூருவில் ஆண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது குடும்ப வன்கொடுமை சட்டத்தின் சில விதிகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக ஆண்களின் உரிமைகளுக்காக போராடும்…

Read more

உம்மன் சாண்டியை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல முடிவு…? காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தகவல்…!!!!

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாந்தி நெய்யாற்றங்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அவரை உயர் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து செல்வதாக கட்சியின்…

Read more

ஜனவரி 30 முதல் அசைவ உணவிற்கு தடை…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான உத்தரவு….!!!!!

பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எலஹங்கா விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அசைவ உணவு பரிமாறவும், விற்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை…

Read more

“பணத்தை வாரி இறைத்த நபர்”…. திடீர் பண மழையால் குவிந்த மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆர்.கே மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஒருவர் நின்று கொண்டு 10 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசியுள்ளார். இதை அங்கிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சாலையில் இருந்து எடுத்துச்…

Read more

Other Story