வருஷ சம்பளம் ரூ.70 லட்சம்..! “மாத வாடகை ரூ.44,000”.. ஆனா ஒரிஜினல் விலை ரூ.1 கோடியாம்.. இப்ப சொந்தமா அந்த பிளாட்ட வாங்கலாமா இல்ல வாடகை கொடுக்கலாமா..? குழப்பத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்…!!!
பெங்களூரில் வசிக்கும் 28 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியரின் சமூக வலைதளப் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.70 லட்சம் வருமானம் ஈட்டும் அவர், தற்போது 1.5 BHK ஃபிளாட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இதற்காக மாதந்தோறும் ரூ.44,000 வாடகையாக…
Read more