சற்றுமுன்: இவர் தான் புதிய அமைச்சர்… உத்தரவு…!!!
புதுச்சேரியின் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.என் திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியதால் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருமுருகனை புதிய அமைச்சராக நியமனம்…
Read more