பீரோ கதவில் விளையாடிக் கொண்டிருந்து 6 வயது சிறுமி…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. கதறும் பெற்றோர்‌….!!!!

அரியானா மாநிலம் பஹார் காலனி பகுதியில் தீபான்ஷி சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டில் உள்ள பீரோவின் கதவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பீரோ சிறுமியின் மீது சரிந்து விழுந்துள்ளது. இதனால் சிறுமிக்கு பலத்த காயம்…

Read more

Other Story