இது என்னடா புது ஸ்டைலு..! பிறந்தநாள் கொண்டாடியது ஒரு குத்தமா… ஆசையாக முதுகில் தட்டி தட்டியே புண்ணாக்கிய நண்பர்கள்… தந்தை வெளியிட்ட வேதனை வீடியோ…!!!

பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நண்பர்கள் செய்த செயலால் சிறுவன் ஒருவன் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிறந்தநாள் கொண்டாடும் நபரின் வயதுக்கு ஏற்ப அவரது முதுகில் நண்பர்கள் கைகளால் அடிப்பது போன்ற…

Read more

Other Story