“சார்.. சிசிடிவியில சைக்கிள்ல போறது வேற யாருமில்லை, நான் தாங்க சார்..!” பிஞ்சு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போலிசிடம் தானாகவே மாட்டிக்கொண்ட கொடூரன்..!!!
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாகப் போலிசார் மேற்கொண்ட விசாரணை, திரில்லர் திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் அமைந்திருப்பதுடன் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியிலும் அருவருப்பிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் அஞ்சாநெஞ்சத்துடன் குற்றங்களைச் செய்துவிட்டுச் சமூகத்தில் நடமாடும் குற்றவாளிகள், தங்களின்…
Read more