ஜஸ்ட் 60 நாள் தான்…! மோடி ஆட்டம் குளோஸ்…. BJP ஆட்சி வீட்டுக்கு போவது உறுதி… ஸ்ட்ராங்காச் சொன்ன DMK …!!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், இந்தியாவிலேயே மதத்திற்காக ஒரு கட்சி நடத்துகின்ற ஒரே கட்சி பிஜேபி தான். அதனால் இந்து மக்கள் இவர்களுக்கு சொந்தமில்லை…. இங்கு இருக்கின்ற நீங்களும் ஹிந்து தான், நானும் ஹிந்து தான், எல்லோரும் ஹிந்து தான். அனைத்து…
Read more