“உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட சவுக்கடி”.. ஸ்லீவ்லெஸ் உடையில் பாடிய ஈரான் பெண் பாடகி.. நீதிமன்றத்தின் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு..!!!
ஈரானில் ஹிஜாப் அணியாமல், ஸ்லீவ்லெஸ் உடையில் இணையதளத்தில் நேரலையாகப் பாடி தனது கலைத்திறமையை வெளிப்படுத்திய பிரபல ஈரானியப் பெண் பாடகியான பரஸ்தூ அகமதி என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 74 கசையடிகள் வழங்கும் கடுமையான தண்டனையை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…
Read more