இது பாகிஸ்தான் டாமினோஸ்… “அங்குள்ள பீட்சாவை சாப்பிட்டதும் ஆடி போயிட்டேன்.”.. வெளிநாட்டு பயணி வெளியிட்ட வீடியோ… இது உண்மையான கடையா இல்ல சும்மாவா..? இணையத்தில் வெடித்த புது விவாதம்..!
பாகிஸ்தானில் டொமினோஸ் பெயரில் செயல்பட்டு வரும்தாகக் கூறப்படும் உணவகத்தின் மீது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது பயணத்தின்போது அங்குள்ள உணவகத்துக்குச் சென்றதாகவும், அங்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் உணவகத்தின் செயல்பாடுகள் குறித்து தனது…
Read more