ராமேஸ்வரம் கோயிலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டணம் என்ற அறிவிப்பை திரும்பப்பெற்றது அறநிலையத்துறை.!!

ராமேஸ்வரம் கோயிலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டணம் என்ற அறிவிப்பை திரும்பப்பெற்றது அறநிலையத்துறை. நிர்வாக காரணங்களுக்காக தர்ப்பண பூஜைக்கு கட்டணம் அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். ராமேஸ்வரம் கோயிலில் தர்ப்பணம், பிண்டப் பூஜை…

Read more

Other Story